இடம் பெயராமை…..



நிலைய அறிவிப்பாளரின் அறிவிப்பின்
கடைசி வரை காத்திருந்து
பச்சைக் கொடிக்குத் தலையாட்டி
ஊரெங்கும் கேட்கும் அலரலோடு
தாளம் மாறாத ஜதியோடு
பூமி அதிர
நகரத் தொடங்கியது….

இந்த பக்கத்து மரங்களும்
அந்த பக்கத்து வீடுகளின் கூரைகளும்

அசையா ஜடமாய் நான்- சக ரயில் பிரயாணிகளோடு

Comments

அடடா,... அருமையா இருக்குங்க:)
//அசையா ஜடமாய் நான்- சக ரயில் பிரயாணிகளோடு //

இது டாப்பு:)
நன்றி நண்பா...
தௌடர்ந்து படித்து தங்கள் விமரிசனகளை முன்வைக்கவும்...
நன்றி
நன்றி சகாம்பரி ...
தொடர்ந்து படித்து தங்கள் விமரிசனகளை முன்வைக்கவும்...
நன்றி

Popular Posts