என் இனிய காதலியே..


காதல் குறித்த கவிதைகள் எல்லாம் சேகரிக்கிறேன்
தாடி கூட வைத்தாகி விட்டது
நேரத்திற்க்கு சாப்பிடுவதில்லை
உடல் மெலியத் தொடங்கிவிட்டது
கேட்பவர்களுக்கு சொல்லி மாளவில்லை _ உன்னை பற்றி

இன்னும் எத்தனை நாட்கள் மறைக்க முடியும்
மேற்ச் சொன்ன முக மூடிகளையும்…?


நீ தான் என் காதலி என்றும்...?

இந்த 34 வது பிறந்த நாளுக்குள்ளாவது சொல்லிவிடு…
என் இனிய காதலியே..

நீ யாரென்றும்
உன் முகவரி எதுவென்றும்…

Comments

Unknown said…
Venkat,

Pulambal romba adhigama irukkey,

Engalayum feel panna vachiduveenga pola.
Nandri nanba...Ungal vimarisangale ennai meendum meendum ezutha vaikkirathu...

Yaam petra inbam reruga ivvayagam

avlothaaan

Venkat
Nandri nanba...Ungal vimarisangale ennai meendum meendum ezutha vaikkirathu...

Yaam petra inbam reruga ivvayagam

avlothaaan

Venkat
வெங்கட்,
கவிதை ரொம்ப அருமை.....
உங்களோட தனிமை பத்தியதுனு நினைக்கிறேன்...
சரியா...

//நீ யாரென்றும்
உன் முகவரி எதுவென்றும்…//

உனர்வை பகிர்ந்துகொள்ள
நல்ல மனசு கிடைக்க வாழ்த்துக்கள் !!

அன்புடன்
கருணாகார்த்திகேயன்