உறக்கமில்லா இரவுகளில் நீண்டநேரமாய் படித்தயற்ந்த கண்களின் (இருபுறமும்) கொட்டாவியின் இறுதியில் வரும் கண் “நீர்” துளிகளில் இருக்கிறது உன் பிரிவும் துயரமும்
என்றோ கதறியழுத இரவுகளை நினைவுறுத்தி…. துயரத்தின் உருவக உவமையாய்…
சற்றுமுன் தன் கதகதப்பை இழந்திருந்த உள்ளங்கை ஈரம்….
Comments