அன்புத் தோழமைக்கு.....
எனது
வாழ்க்கைப் பாதையில் ஆறுதலாய்…
உச்சி வெயிலுக்கு நிழலாய்…
தவித்த வாய்க்கு தண்ணீராய்…
சாலை முக்கில் வழிகாட்டியாய்…
இலக்கு தெரியா நிமிடங்களில் - சுண்டு விரல் கதகதப்பாய்
இதோ எனது திருமணம்..
உனது உளம் கனிந்த வாழ்த்தை எதிர்பார்த்து நாங்களும் - உனக்கு
என் திருமண அழைப்பிதழும்…..
உமது குடும்பத்துடன் உன் நல்வரவை எதிர் நோக்கும் - உன் நண்பன்
வெங்கட்


Comments
வழக்கை பயணத்தில் ஏதோ ஒரு நேரத்தில் முடிவில் ஆரம்பிக்க வேண்டிய கட்டாயம் வரும் ,
அதற்கு நீயும் விதி விலக்குகள்ள. சில முடிச்சுகள் விடிவிக்க முடியாத புதிராய் இருப்பினும் அதன் முடிவில் ஒரு ஆரம்பம் கட்டாயம் இருக்கவேண்டியது பரபஞ்சதின் விதி. உனது உச்சி வெயிலில் காத்திருந்த காலம் முடிந்து வழக்கை துணையுடன் பயணிக்க வேண்டிய புது ஆரம்பம் நல்ல ஆரம்பமாய் அமைய (அமைத்துகொள்ள ) எனது வாழ்த்துகள் . முடிச்சுகள் இருக்கட்டுமே, அதை உன் வழக்கை தோழியுடன் விடுவித்துக்கொள்ளும் தருணங்கள் இன்பமாய் அமைய வாழ்த்துகள்.