தந்தையர் தின நாள் வாழ்த்துக்கள் 2016

நான் செய்த பாவங்களால் -எனக்கு
இரண்டாவது ஆண் பிள்ளை பிறக்கவில்லை
நான் செய்த புண்ணியங்களால் -எனக்கு
இரண்டாவதும் பெண் பிள்ளை பிறந்திருக்கிறது
நான் யார்..?

மனுஷம்
தந்தையர் தினம் 2016

Comments