34வது (2011) சென்னை புத்தக கண்காட்சியில் என் வருகையும்.,நான் வாங்கியவையும் - கிடைத்த 120 நிமிடங்களில்.....

நாலு மணிக்கெல்லாம் வந்துருடா.,சித்தேரி ஐய்யனாருக்கு பொங்கலும்., நம்ம வீட்டு அம்மச்சாருக்கு படையலும் போடனும்.,கானும் பொங்கல் அன்று அம்மாவின் வார்த்தைகளும்..,GRT போய்ட்டு போலாங்க என்ற சகதர்மினியின் வேண்டுதலுக்கு இடையே நடந்து முடிந்தது -
34வது சென்னை புத்தக கண்காட்சியில் என் வருகையும்.,நான் வாங்கியவையும் கிடைத்த 120 நிமிடங்களில்.....

1. யாமம்- எஸ்.ராமகிருஷ்ணன்

2. துயில்- எஸ்.ராமகிருஷ்ணன்

3. தேர்ந்தெடுத்த சிறுகதைகள்- சுஜாதா

4. ஹிந்தி கற்றுக்கொள்ளுங்கள்-தமிழ் வானன்.

5. இரவு-ஜெயமோகன்

6. சீரோ டிகிரி- சாரு நிவேதிதா

7. கடவுள்- சுஜாதா

8. கதை நேரம்-கதைகள் திரை கதைகள்- பாலுமகேந்திரா- வட்டத்தகடுடன்- பகுதி-1

9. கதை நேரம்-கதைகள் திரை கதைகள்- பாலுமகேந்திரா- வட்டத்தகடுடன்- பகுதி-2

10. பேசும் படம்- செழியன்

11. மரணம் மற்றும்...- கன்னடத்து சிறுகதைகள்

12. இல்லாத ஒன்று- சுந்தர ராமசாமி

13. சினிமா பாரடைசோ- திரைக் கதை


அப்பாவுக்காக...


14. தி.ஜா.சிறுகதைகள்- முழு தொகுப்பு


15.வனவாசம்-கவியரசு கண்ணதாசன்

16.மனவாசம்-கவியரசு கண்ணதாசன்


(இரவு) படித்துக் கொண்டிருக்கிறேன் தூங்காமல்...

Comments

Su(ndar)dhan said…
பாசக்காரப்பய சு(ந்தர்)தன் எழுதுவது...

ஒரு அறை முலுவதும் புத்தகங்களை கொட்டி

நடுway..

நீங்கள் இருப்பதாய் ஒர் உணர்வு

வாழ்க...

வளர்க உமது புகழ்!!!

படித்து அதன் தாக்கத்திர்க்காக

காத்திருக்கும்....

உங்கள் அபிமானி