Sunday, December 11, 2011

ஒய் திஸ் கொல வெறி காலத்தின் ஒரு முன் இரவுப் (பனிப்)பொழுதில்......


ஒய் திஸ் கொல வெறி காலத்தின்
ஒரு முன் இரவுப் (பனிப்)பொழுதில்...............................................

-----------------------------------------------------------------------------------


வருடக்கணக்காக சுபமங்களா / காலச்சுவடு வாசித்த பின்பும்
அகனாழிகை அறிமுகமும்
விகடன் கவிதைகளின் பாதிப்பும்
நாஞ்சில் நாடன்,வண்ண நிலவன்,பிரமிள்,அப்துல்
ரஹ்மான் முதல் தபு சங்கர் கவித் தோழமை கிடைத்தும்

(சொந்த/கவிதை) குறுந்தளத்தில்(aasayan.blogspot.com)
வாசகர் வருகை/பின்னூட்டம்
6967 கடந்த பின்பும்-சக வாசகனாய்
(மாற்றான் தாய் மனப்பன்மையுடன்)- என்
கவிதைகளை நானே ரசித்த பின்பும்

கட்டை விரல் காணிக்கையாக்க முடியா-ஏகலைவனாய்
குரு, வைரமுத்துவை ஏற்றுக் கொண்ட பின்பும்

( எத்தனை குருக்கள்................?.,
இருப்பதோ நான்கு கட்டை விரல்
இட ஒதுக்கீடும் இடமளிக்காது
குருக்களின் வர்ணம் தெரியாதவரை...............)

விகடனுக்கு அனுப்பப்பட்ட - என் கவிதைகள்
பெர்முடா முக்கோணத்தில் அமிழ்ந்து மறையும்-விதி

விகடன் தேர்வுக் குழு உறுப்பினரின் வாசிப்பும்
கவிதை குறித்த அவரது அளவு கோளின் அள(ல)வையும்
அவரது அன்றைய குடும்ப வானிலையும் /
சென்னை போக்குவரத்தும்
மேலாளர்/பதிப்பாளர் மன நிலையும்
மேற்கொண்டவை தவிர மற்றவையும் மட்டுமே
நிர்ணயிக்கக் கூடும்- என்

கவிதைகளின் தரத்தையும்
சம கவிதைகளோடு போட்டியிடும் பலத்தையும்-மற்றும்
வெற்றிக்கும் தோல்விக்கும் இடைப்பட்ட
தொலைவையும்...................

ஹைப்பொதீசீஸ்(உத்தேசம்)-1

அழகின் உறைவிடம்-அதை
எதிர் கொள்ளும் இரு கண்களிடமிருந்து மட்டுமே

ஹைப்பொதீசீஸ்(உத்தேசம்)-2 -

சுபமங்களா / காலச்சுவடு வாசகரா(னா)ன
(*** நன்றி சன் தொலைக்காட்சி செய்திக் குழு) கவிதை தேர்வுக்குழு
உறுப்பினருக்கு…………………………

வெளியில்லா வெற்றிடப் பிரபஞ்சத்தின் (தண்)நீர் போல்
உருவமில்லா....
சுவை இல்லா...
மணம் இல்லா...
இல்லாமல்......

வெற்றிடத்தின் வாயிலின்
ஒன்றுக்கொன்று துணையாய்

அழகும்
என் கவிதைகளும்


விகடனில் தனது முதல் கவிதை வெளிவரக்
காத்திருக்கும்

மனுஷம்

ஜெட் வானஊர்தி
(நடு.....................?) வானில் ஏதோ ஒரு புள்ளி
10-12-2011
21:54

Thursday, September 8, 2011

மிக நெரிசலான ஒரு கார் பயணத்தின்போது..................






சற்று முன் எனை கடந்து சென்ற
வாகனத்திற்க்கு தெரிவதில்லை- அதன் வெற்றி

சற்று முன் நான் கடந்து வந்த
வாகனத்திற்க்கும் தெரிவதில்லை- அதன் தோல்வி

அத்தனை வெற்றிகளும் அதற்க்கு சமமான தோல்விகளால்
சமன் செய்யப்படுகிறது-வழி நெடுகிலும்

வெற்றிகளுக்கும் தோல்விகளுக்கும் இடையிடையே
திணருகிறது எனது இரத்த அழுத்தம்................

இவ்வாறான தருணங்களில்- எனது
வெற்றிகளும் தோல்விகளும் நிர்ணயிக்கப்படுகிறது

என் இடது வலது குறித்த சில தீர்மானங்களால்..........




Friday, June 17, 2011

Aaranya Kaandam

¬Ãñ ¸¡ñ¼õ


±தே¡ö ´Õ Å¢ÀòÐ §À¡Ä ¿¼óÐ
ÓÊó¾Ð ¬Ãñ ¸¡ñ¼õ ¾¢¨ÃôÀ¼ «ÛÀÅõ-͸¡ÛÀÅõ. †£§Ã¡, †£§Ã¡Â¢ý ¡Õí¸.........? ±ýÈ ±ý
º¸¾÷Á¢É¢Â¢ý §¸ûÅ¢ìÌ Å¢¨¼ ¸¡½ ÓÊ¡ ¬Ãñ ¸¡ñ¼õ...


´Õ ºõÀÅõ, «¾üÌ þ¨½Â¡¸, «§¾ §¿Ãò¾¢ø ¿¼ìÌõ ºõÀÅí¸¨Ç§Â
¦Åù§ÅÚ ¾Çí¸Ç¡ø þò ¾¢¨Ã츨¾ ¦¿öÂô ÀðÊÕ츢ÈÐ.


«ó¾ ºõÀÅò¾¢ன்/¸½ò¾¢ý
¸¾¡À¡ò¾¢Ã§Á, «ó¾ ¸½ò¾¢ý ¸¾¡ ¿¡Â¸ý.


¾¨ÄÅý À¼õ ŨÃó¾ §ÀÕóÐìÌ À¡ø
«À¢§„¸õ ¦ºöÔõ ú¢¸ÛìÌõ, «Åý ¾¨ÄÅÛìÌõ þò ¾¢¨ÃôÀ¼õ ´Õ ÓüÚôÒûÇ¢.


இதை±ôÀÊ ±ý º¸¾÷Á¢É¢ìÌ Ò¡¢Â ¨ÅôÀÐ.,...?


பே¦Àø Å¡¨¼ ¦¸¡ïºõ þÕó¾¡Öõ., ¬¦Äƒý§È¡ ¦¸¡ýஷ்®É÷¡¢Î ´Õ ¾Çò¾¢Ä¢ÕóÐ Áற்¦È¡Ú
¾Çò¾¢üÌ Á¡È¢ ¸¨¾ ¦º¡øÄ ±ÎòÐì ¦¸¡ñ¼ §¿Ãò¨¾ Å¢¼ þó¾ þÂìÌÉ÷
±ÎòÐì ¦¸¡ñ¼ §¿Ãõ ̨ȧÅ...À¡Ãðθû þÂìÌÉÕìÌ...


¸¨¾


¾Éì¦¸É ´Õ «Ê¡û À¨¼ (¾ÇÀ¾¢Ô¼ý)
¦¸¡ñ¼ ´Õ 55 ÅÂÐ ¾¡¾¡ -«Åý ¾ÇÀ¾¢ - «Åý 18 ÅÂÐ
Á¨ÉÅ¢ - Å£ðÎ §Å¨Ä측¸ ºô¨À.,16 ÅÂÐ ¨ÀÂý - «Åý ¦¾¡Æ¢ø ±¾¢¡¢
- ´Õ §À¡¨¾ ¦À¡ð¼Äõ - Å¢Àò¾¡ö þô¦À¡ð¼Äõ ¸¢¨¼ì¸ô ¦ÀüÈ ´Õ
¦¿ø¨Ä þÇ¢îºÅ¡Âý - þó¾ þÇ¢îºÅ¡ÂÉ¢ý ÍðÊô ¨ÀÂý.þó¾ ¸¾¡ À¡ò¾¢Ãí¸¨Ç
¨ÅòÐ þôÀÊ ´Õ ¾¢¨Ãô À¼õ ¦¸¡Îò¾ þÂìÌÉÕìÌ À¡Ã¡ðÎì¸û........


¾Á¢ú ¾¢¨ÃÔĸ¢ø ¯½üº¢ô â÷ÅÁ¡É
À¼í¸û þø¨Ä ±ýÈ ¦ÅüÈ¢¼ò¨¾ §À¡ì¸ þ§¾¡ ´Õ ¬Ãñ ¸¡ñ¼õ.¦¾ý «¦Á¡¢ì¸ ¾¢¨ÃôÀ¼õ À¡÷ò¾ ´Õ ÁÉ ¿¢¨È×


ÁüÈ À¡¢Á¡½í¸û


þ¨º- áõ §¸¡À¡ø Å÷Á¡Å¢ý ºò¡ŢüÌ À¢ÈÌ Á¢¸ º¡¢Â¡É
À¢ýÉணி¢ þ¨º(À¡ðÎ ¸¢¨¼Â¡Ð À¼òÐÄ)


´Ç¢ôÀ¾¢×- þÂüì¨¸Â¡É ¦ÅÇ¢îºõ,Å¢ò¾¢Â¡ºÁ¡É §¸¡½í¸û À¼õ
ÓØÅÐõ., À¢ º¢ ‚áõ ¾¡ì¸õ þÕó¾¡Öõ., Á¢¸ ¿ýÚ..,


¿ÊôÒ- «ó¾ ÌðÊô ¨ÀÂý., Ţ⾢ À𨼠§À¡ð¼ «Åý
«ôÀ¡.,ƒ¡ì¸¢ ¦„ராô(®Â£Â£Â£....................), ÃÅ¢ கிருஷ்ணா., Å¡¢¨ºì¸¢ÃÁôÀÊ.......................


þÂì¸õ- ¸ð¨¼ Å¢Ãø þøÄ¡¾ 㾡ðÊì ¸¡ðº¢ ´ý§È §À¡Ðõ.,
¿£í¸û ¾Á¢ú ¾¢¨ÃÔĸò¾¢ý «Îò¾ ¨Áø ¸ø ±Éô À¡Ã¡ð¼., Å¡úòÐì¸û


¾Â¡¡¢ôÒ- §¸À¢¼ø ·À¢Ä¢õ- ±Š À¢ À¢ ºÃண்.¿ýÈ¢ ¾¢Õ ºரண் «Å÷¸ளே., இது போன்ற ஒரு திரைப்படத்தை தெரிவு செய்ததற்கு............


À¼õ ÓØì¸ þÃò¾õ., ¯¼ø ÓØÅÐõ
þÃò¾ Å¡¨¼ Å£ÍÅÐ §À¡Ä ´Õ Á¡¨Â., À¼õ ÓÊóÐ ¦ÅÇ¢§Â ÅÕõ §À¡Ð....


«ýÀ¡É ¾Á¢ú ú¢¸÷¸§Ç., þó¾ À¼òதை µ¼ Å ¾Á¢ú ¾¢¨ÃÔĸò¾ ¦¸¡ïºõ Óý§Éற்Úí¸§Çý....


Wednesday, January 26, 2011

34வது (2011) சென்னை புத்தக கண்காட்சியில் என் வருகையும்.,நான் வாங்கியவையும் - கிடைத்த 120 நிமிடங்களில்.....

நாலு மணிக்கெல்லாம் வந்துருடா.,சித்தேரி ஐய்யனாருக்கு பொங்கலும்., நம்ம வீட்டு அம்மச்சாருக்கு படையலும் போடனும்.,கானும் பொங்கல் அன்று அம்மாவின் வார்த்தைகளும்..,GRT போய்ட்டு போலாங்க என்ற சகதர்மினியின் வேண்டுதலுக்கு இடையே நடந்து முடிந்தது -
34வது சென்னை புத்தக கண்காட்சியில் என் வருகையும்.,நான் வாங்கியவையும் கிடைத்த 120 நிமிடங்களில்.....

1. யாமம்- எஸ்.ராமகிருஷ்ணன்

2. துயில்- எஸ்.ராமகிருஷ்ணன்

3. தேர்ந்தெடுத்த சிறுகதைகள்- சுஜாதா

4. ஹிந்தி கற்றுக்கொள்ளுங்கள்-தமிழ் வானன்.

5. இரவு-ஜெயமோகன்

6. சீரோ டிகிரி- சாரு நிவேதிதா

7. கடவுள்- சுஜாதா

8. கதை நேரம்-கதைகள் திரை கதைகள்- பாலுமகேந்திரா- வட்டத்தகடுடன்- பகுதி-1

9. கதை நேரம்-கதைகள் திரை கதைகள்- பாலுமகேந்திரா- வட்டத்தகடுடன்- பகுதி-2

10. பேசும் படம்- செழியன்

11. மரணம் மற்றும்...- கன்னடத்து சிறுகதைகள்

12. இல்லாத ஒன்று- சுந்தர ராமசாமி

13. சினிமா பாரடைசோ- திரைக் கதை


அப்பாவுக்காக...


14. தி.ஜா.சிறுகதைகள்- முழு தொகுப்பு


15.வனவாசம்-கவியரசு கண்ணதாசன்

16.மனவாசம்-கவியரசு கண்ணதாசன்


(இரவு) படித்துக் கொண்டிருக்கிறேன் தூங்காமல்...

Wednesday, January 12, 2011

பாதை...


எங்கோ தொட‌ங்கி,
முற்றுப் புள்ளியாய் ம‌றையும்‍ _ எல்லா பாதைக‌ளும்

ஒன்றுக்கொன்று இணையாய்....
ஆர‌மில்லா வளைவுக‌ளாய்....
தொட‌ங்கிய‌ புள்ளியில் முடியும்_ முடிவில்லா
வ‌ட்ட‌ங்க‌ளாய் இருந்தபோதும் ………..

வ‌ழி மாறிப் போவ‌தும்_ ஆங்காங்கே
திசை தெரியாம‌ல் த‌விப்ப‌தும் த‌விர்க்க‌முடியாத‌தாகிவிடுகிற‌து
த‌ற்போதைய‌ ப‌ய‌ண‌ங்க‌ளில்..

பார்த்ததில் பிடித்தது....