Saturday, September 26, 2015


மூடித்திறக்கும் கதவுகளின் வழியே .....

------


அவசரத்திற்கு தாழிடப்படாத – அலுவலக(பொது)...
கழிப்பறை கண்ணாடியில் மாயப்பிம்பமாய் மின்னி மறைகிறது
கழிப்பறையை கடந்து சென்ற அப்பெண்ணின் (மை தீட்டிய) கண்கள்......

---------------

மூடித்திறக்கும் கதவுகளின் வழியே .....
நாணம்
பாலினம்
ஒழுக்கம்
தலைமுறை
...............கடந்து இளக்காரம் செய்கிறது.
ஒரு ஆணாகிப்போன என்னை ...

----
மனுஷம்
மிஸ்கின் சினிமா பட்டறை
செப்டம்பர் 26 2015

பார்த்ததில் பிடித்தது....