Saturday, May 24, 2008

Hi.....Haikkoo

அளவுக்கு மிஞ்சினால்
அமிர்தமும் விஷம்…
செத்து மிதந்தன எரும்புகள்…
சு(ட்)டு ஆறிய பால் சொம்பில்…

1 comment:

கார்த்திகேயன் said...

வளை வீசவில்லை
ஆனாலும்
என்னை பிடித்து விட்டன
உன் உதடுகள் . ithu eppadi irukku
ungalai polave yatharththamaa eluthip parthtuk kondu irukkiren.

பார்த்ததில் பிடித்தது....